tiruppur வீடுகளில் திடீர் தீ விபத்து தாராபுரம் துணை ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் மே 15, 2019 தாராபுரம் அருகே வீடுகளில் திடீரென தீ பிடிப்பதாக பொதுமக்கள் கூறியதால், அப்பகுதியில் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.